The Dream Chaser

Friday, August 20, 2010

ப்ராட்‌வே இரவுகள்


ப்ராட்‌வே இரவுகள்


முதன் முதலாக
தானே வரைந்து பார்த்த
கழிவரைச் சுவற்றின் வலிமை கூட
இல்லாத முலை கொண்டவளைப் பற்றி
அவன் விளக்கியபோது
ஹான்ஸ் புகையீலை நிரப்பிய
வாய்கொண்டு வலியில்
ஒரு ஸைஸாக நடந்து
எமன ஓத்த பாடு
என சொல்லி
கடந்து சென்றாள்
மேற்படியாள்.

No comments:

Post a Comment