
ப்ராட்வே இரவுகள்
முதன் முதலாக
தானே வரைந்து பார்த்த
கழிவரைச் சுவற்றின் வலிமை கூட
இல்லாத முலை கொண்டவளைப் பற்றி
அவன் விளக்கியபோது
ஹான்ஸ் புகையீலை நிரப்பிய
வாய்கொண்டு வலியில்
ஒரு ஸைஸாக நடந்து
எமன ஓத்த பாடு
என சொல்லி
கடந்து சென்றாள்
மேற்படியாள்.
வணக்கம், நான் கனவுதுரத்தி க.ராஜ்குமார் வயசு 22. தேனி மாவட்டம் போடிநாயக்கணூரில் பிறந்தவன்.சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் 4 வருடம் படித்து 28 அரியர்ருடன் முடித்தேன். நல்ல இயக்குனரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து நல்ல சினிமா எடுக்க வேண்டுமென்பது என் கனவு. I've directed couple of short films before. titled as Story of my library and Hell Calling. அப்றோம் என்னோட blood group O+ve. அவ்ளோதான், இப்போதைக்கு என்னப் பத்தி சொல்ல வேற ஒண்ணும் இல்லங்க
